இளைய தலைமுறையினரை பாதிக்கும் டாட்டூ மோகம்

இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பும் விஷயங்களில், ‘டாட்டூ’ எனப்படும் பச்சை குத்துதலும் ஒன்று. ஸ்டைலுக்காக டாட்டூ போடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருந்தாலும், அதை சிலர் உற்சாக காரணியாகவும் பார்க்கிறார்கள். அதனால்தான், நிறைய இளைஞர்கள் கை, கழுத்து, முதுகு, நெஞ்சு போன்ற உடல் பகுதிகளில், டாட்டூ போட்டுக்கொள்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி இருக்கும் டாட்டூ மோகத்தை விரிவாக தெரிந்து கொள்ளவும், ‘டாட்டூ’ கலையில் மேம்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களை பற்றி அறிந்து கொள்ளவும், சென்னையைச் சேர்ந்த ‘டாட்டூ’ கலைஞர் லீலா … Continue reading இளைய தலைமுறையினரை பாதிக்கும் டாட்டூ மோகம்